Tirumantiram 143 - Tantra 1 -
We lose our simple atomicity by perceiving dual modes of nature
யாக்கை நிலையாமை - Bondage non-persistence
திண்-என்று இருந்தது தீ-வினை சேர்ந்தது
விண்ணின்று நீர்-வீழின் மீண்டும்-மண் ஆனாற் போல்
எண் இன்றி மாந்தர் இருக்கின்றவாறே. 143.
(அகந்தையாகிய) அணு நூற்பந்து ஒன்று இழுக்கப்பட்ட (நீர்ப்) பாதை இருவகையாம்.
(அவ்வாறு கீழே இழுக்கப்படுமுன்னர்,) கலங்கா நிலையில் இலகியவாறு இருந்தது.
(அவ்வாறு கீழே இழுக்கப்பட்டபின்னர்,) இருவகையான அறிவு சேர்ந்தது.
(அதனால் சூக்கும நிலையினின்று நழுவிக் கீழே விழுந்துத்
தூல நிலையை எய்தித் தன் கலங்கா நிலையை இழந்தது).
ஆகாயத்தினின்று நீர் விழுந்து (மண்ணினின்றே நீரானது சூரிய வெப்பத்தினால் முதற்கண் ஆவியாகி
ஆகாயத்தில் கலந்தமையினால், மண்ணோடு கலந்து) மீண்டும் ஒருமுறை மண்ணானாற்போல
(மண்ணோடு நீர் கலந்தமையினால் தன்னுடைய ஒப்புமை சூக்கும நிலையினின்று
நழுவிக் கீழே விழுந்துத் தூல நிலையை எய்தித் தன் கலங்கா நிலையை இழந்ததுபோல),
(நனவு நிலையில்) மனத்தே எளிய (கனவற்ற தூக்கத்தில் இயல்பாக இலகிய, கலங்காத ஆன்மீக)
நிலையின்றி மனிதர்கள் இருக்கின்ற வழியீதாம்.
கனவற்ற தூக்கமாகிய கலங்காத தன்மையாம் ஆன்மீக நிலையினின்று
முன்னிலை படர்க்கை எண்ணங்களால் கலங்கி எழும் தன்மை-முன்னிலையாம் அகந்தையானது
இத்திருமந்திரத்தில் ஆகாயத்தினின்று விழுந்து மண்ணோடு கலக்கும் நீரோடு ஒப்பிடப்பட்டுள்ளது.
மண் = அணு; கண்டு = நூற்கண்டு; ஈர் = இழுக்கப்படும்; பாத்திரம் = வாய்க்கால்;

திண் = கலங்கா நிலை; தீ = அறிவு; வினை = இரண்டு; எண் = மனம், எளிமை
உடல் நமக்கு வந்தமையப்பெற்றது, நன்மை தீமை என்றவாறுணரப்பெறும் இருவகையறிவிற்காதாரமாயிலகும்
a) இடை மற்றும் பிங்கலை நாடிப்பாதைகளை சுழுமுனை நாடிப்பாதையில் இணைத்து ஒடுக்கி,
b) மூலாதாரச் சக்கரத்தினின்று, அங்கே உறங்கியவாறிருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பிச்
சஹாஸ்ராரச்சக்கரத்தில் இறைவன் திருவடிகளிலிணைத்து,
நம் ஆன்மீகக் கலங்கா நிலையை மீளப்பெறுதற்கேயென்க.

Literal Translation
1 Atom-One Thread-Ball-Pulled-(out) 2-Type (water-)Paths
2 Unshaken-thus abided Knowing-2 adjoined
3 Sky-from water-falls-if again-soil became-like
4 Mind-atomicity-without folks abiding way(!)
Lucid Translation
1 A thread-ball made of one atom (of ego or body-consciousness)
is pulled out into (the) 2 types of (water-)paths

(of Ida and Pingala spiritual currents).
2 Abided unshaken thus, and knowledge of 2 (the pairs of opposites, good and evil)
adjoined (and lost its unshaken firmness thus).

3 Like water, if (it) falls from the sky, became soil again,
4 folks abided without mental atomicity this way *
No comments:
Post a Comment