0வான் அவர் என்றும் மனிதர் இவர் என்றும்
தேன் அமர்க் கொன்றைச் சிவன் அருள் அல்லது
தான் அமர்ந்து ஓரும் தனித் தெய்வம் மற்று இல்லை
ஊன் அமர்ந்தோரை உணர்வது தானே. 109.
1 முக்தி நிலை அவர் (சிவபெருமான்) என்றும்,
(அவரல்லாத பந்தத்தில் சிக்கி உழலும்) மனிதர் இவர் என்றும் (இவ்வாறாகத்)
2 தேனீ தங்கியிலகும் கொன்றை (மலர்கள் அலங்கரிக்கும்)
சிவபெருமானுடைய அருள் அல்லாது
3 தான் கவனத்துடன் ஆராயத்தக்கத்
தனிப்பட்ட கடவுள் வேறு ஒன்று இல்லை.
4 மாமிசத்தினால் ஆகிய இப்பௌதிக உடலில் அமைந்து இலகும்
அச்சிவனுடைய அருளை உணர்வதே,
அவ்வாறு தான் கவனத்துடன் தனிப்பட்டுக்,
கடவுளை ஆராய்ந்து அறிதலாம்.
0 வான் - மோட்சம்
உடலில் இலகும் சிவனருளை உணர்தற்கே, உடல் வந்தமைந்ததென்க.
Liberation state He is and(,) man is this person and (thus) (,)
Bee abiding Golden-Shower1 Siva's Grace without
Self attentively inquiring separate God another is not
Flesh2 abiding-He perceiving alone.
1 flowers-adorning
2 fleshy body

No comments:
Post a Comment