Tirumantiram 137 - Tantra 1 - Body is for only for finding Siva's Feet at its Borders
உடல் நமக்கு வந்து அமையப்பெறுவது, உடற்றொகுதியின் எல்லையில்
சிவபெருமானின் திருவடிகளை அடைவதற்கேயென்க.
Literal Translation
1 Subsiding huge universe-aggregate's seed sky-(having-)gone(,) there
2 occupied hiding tree this(body-aggregate)-without another does-abide (?)
3 Body-aggregate-in abided soul(,) Border sees-if
4 firm-state get-to abided-His Holy-Foot alone(!)
Lucid Translation
1 With the subsiding huge universe-aggregate's seed, having gone to the sky,
2 the hiding tree occupied there, does there abide another (than this body-aggregate) ?
3 If the soul abiding in body-aggregate(,) sees its Border,
4 Holy Feet, alone (will abide), of Siva who abided for getting the firm state.
அடங்கு பேரண்டத்து-அணு அண்டம்-சென்று அங்கு
இடம்-கொண்ட தில்லை இது-அன்றி வேறு-உண்டோ (?)
கடம்-தொறும் நின்ற-உயிர் கரை காணில்
திடம்-பெற நின்றான் திருவடி தானே(!) 137.
அடங்குகின்ற பெரிய கோளத்தொகுதியின் விதை ஆகாயத்திற்குச் சென்று
ஆக்கிரமித்த மறைக்கும் மரம் இது (இவ்வுடற்றொகுதி) அல்லாமல் வேறு இருக்கின்றதோ ?
உடற்றொகுதியில் நின்ற உயிரானது எல்லையைக் கண்டால்
கலங்கா நிலை பெற நின்றான் திருவடி தானே(!)
உடல் நமக்கு வந்து அமையப்பெறுவது, உடற்றொகுதியின் எல்லையில்
சிவபெருமானின் திருவடிகளை அடைவதற்கேயென்க.
Literal Translation
1 Subsiding huge universe-aggregate's seed sky-(having-)gone(,) there
2 occupied hiding tree this(body-aggregate)-without another does-abide (?)
3 Body-aggregate-in abided soul(,) Border sees-if
4 firm-state get-to abided-His Holy-Foot alone(!)
Lucid Translation
1 With the subsiding huge universe-aggregate's seed, having gone to the sky,
2 the hiding tree occupied there, does there abide another (than this body-aggregate) ?
3 If the soul abiding in body-aggregate(,) sees its Border,
4 Holy Feet, alone (will abide), of Siva who abided for getting the firm state.
No comments:
Post a Comment