One Word Many Meanings Tamil

Each Classical Tamil word has many possible meanings

Because in incantation languages like Classical Tamil, each word has many possible meanings to it, with mind humbly invoking Lord Siva's Grace, we just have to look into the classical Tamil dictionary for the meaning of each word in a Tirumantiram verse that yields a coherent and wholesome meaning.

Sunday, May 5, 2013

Body is only for experiencing "flooding river" atop the same - TM 89

பெற்றமும் மானும்1 மழுவும்2 பிரிவற்ற
தற்பரன்3 கற்பனையாகும்சராசரத்து
அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற்பதமும்5 அளித்தான்  எங்கள் நந்தியே.  89.

பெருமையும்(,) தகுதியும்1(,) ஒளிக்கடிவாளமும்2(,)  பகுதியற்ற
பரசிவத்தின் கற்பனையினால்5 ஆகும் உலகத்தின்
விலகுகையும்(,)  அளித்து என்னுடைய தலையுச்சியில்
(பெருக்கெடுத்தோடும்) வேகமான ஆறும் அளித்தான் எங்கள் மகேசனே.  89.

உடலை நாம் பெற்றிருப்பது அதன் தலையின் மேற்புறத்தில் மகேசன் அருளால்
(பெருக்கெடுத்தோடும்) வேகமான ஆற்றின் உணர்வினைப் பெறுவதற்கே என்க.

1 மான் = ஒப்பு = தகுதி
2  மழு = எரியிரும்பு = ஒளிக்கடிவாளம் = கட்டுப்படுத்தி ஆட்கொள்ளும் அன்பு வெள்ளமாகிய சச்சிதானந்தம் என்னும் ஒளி 
3 தற்பரன் = தன்மையில் மேலானவன் = மேன்மையாம் 'முன்னிலையற்ற' தன்மை ஆகியவன் = பரசிவம் 
4 கற்பனையாகும் = கற்பனையினால் ஆகும் = மூன்றாம் வேற்றுமைத் தொகை
5  நற்பதம் = கடுமையான சிந்து = வேகமான ஆறு = இது குறித்த விளக்கத்தைச் சிவயோகி திரு இரத்தின சபாபதி பிள்ளை 
    திருமந்திரத்தை ஒட்டி திருவாசகத்திற்கு எழுதிய உரையில் காணலாம்.

Glory, fitness, Light-bridle, partless
Parasiva's imagination-by becoming universe'
moving-aside granting, my head-crest-in
flooding river granted-He our Mahesa.  89.




No comments:

Post a Comment