மகிழ்கின்ற செல்வமும் மாடும்(,) உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல்(.)
அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடு பேறாகச்
சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறியாரே. 173.
மகிழ்கின்ற = பருகுகின்ற; செல்வம் = செழிப்பு; மாடு = பக்கம்;
ஆக்கை = நார்; சிமிழ் = சிறிய பெட்டி
Drinking accretion(-and) side(and,) at-once-"together"
"inverting" "water"-upon moving "boat"-akin
"loosening" 'fibre-to'-One Liberation wealth-as
casket-one possessing having-inquired-know-NOT (!)
1 பருகுகின்ற (ஆழ்ந்த புலனுணர்வுச்) செழிப்பும், பக்கமும் ('இடை' மற்றும் 'பிங்கலை' நாடிப்பாதைகளின் இழுப்பும்) ,
2 அக்கணமே ஒருசேர 'நிலைகுலையும்' நீரின் மேல் செல்லும் படகினைப் போலாம்.
(எவ்வாறெனின்,-
a) கவிழும் வரையிலும்,-
i) கீழே இலகிய நீரானது மேலும், நீரின் மேல் இலகிய படகானது கீழும்,
ii) படகின் பக்கத்தே இலகிய நீரானது, படகின் உள்ளும்,
சென்று, படகு நிலைகுலைவது போல,
b) ஆழ்ந்த கனவற்ற உறக்கத்தில் இருந்த வரையிலும்,
i) மேலே சஹஸ்ராரச் சக்கரத்தில் இலகிய (அகந்தையின் ஆழ்ந்த புலனுணர்வுச்) செழிப்பானது கீழும் (கீழே மூலாதாரச்
சக்கரத்திலும்),
ii) சஹஸ்ராரச் சக்கரத்தைக் கடந்து 1சூக்கும தேகத்தின் நடுவே சற்றே வலப்புறமாக இலகும் ஆன்மாவாம் இதய
குகையில் இலகிய அகந்தையானது அம்மத்தியக்குகையினின்று நழுவிப் பக்கத்திலும்,
நனவு நிலையில் சென்று, சூக்கும தேகமானது நிலைகுலைகின்றது.)
3 (உடலினின்று) நெகிழ்கின்ற நாருக்கு (நாராகிய வளியுடன் கலந்திலகும் சூக்கும உடலிற்கு) ஒரு முத்திச்
செல்வமாக,
4 ஒரு (தலைக்கு மேலே பொன்னிறத் துளையின் மூலம் எட்டியடையும்) 2சிறிய பெட்டியைத் தாம் பெற்றிருப்பதை
ஆராய்ந்தறிய மாட்டார்களே(!)
நமக்கு உடல் வந்தமையப்பெற்றது, (நம் தலைக்கு மேலே பொன்னிறத்துளையின் மூலம் எட்டியடையும்) சிறிய பெட்டியை ஆராய்ந்தறிந்து, அங்கே இலகும் ஒளி வெள்ளத்தில் மூழ்கி முத்தியடைதற்கேயென்க.
2Extract from Page 3 of Symbol Dawn in Savitri by Sri Aurobindo
'Casket' (சிறிய பெட்டி) in this Tirumantiram may refer to the pallid rift (ஒளிவெள்ளத்தினால் வெளுத்த பிளவு)
referred to by Sri Aurobindo in Book 1, Canto 1 "Symbol Dawn" in Page 3, Lines 31 to 34 in His Epic English
Spiritual Poetry "Savitri".

" Then through the pallid rift that seemed at first
Hardly enough for a trickle from the suns,
Outpoured the revelation and the flame.
The brief perpetual sign recurred above."
1Extracts from pages 94-95 of Talks with Bhagawan Sri Ramana Maharshi
19th November, 1935 - Talk 97.
M.: In deep sleep you exist; awake, you remain. The same Self is in both states. The difference is only in the awareness and
the nonawareness of the world. The world rises with the mind and sets with the mind. That which rises and sets is not the
Self. The Self is different, giving rise to the mind, sustaining it and resolving it. So the Self is the underlying principle.
When asked who you are, you place your hand on the right side of the breast and say ‘I am’. There you
involuntarily point out the Self. The Self is thus known. But the individual is miserable because he confounds the
mind and the body with the Self. This confusion is due to wrong knowledge. Elimination of wrong knowledge is alone
needed. Such elimination results in Realisation.
1Extracts from page 467 of Talks with Bhagawan Sri Ramana Maharshi1Extracts from pages 94-95 of Talks with Bhagawan Sri Ramana Maharshi
19th November, 1935 - Talk 97.
One Mr. Ramachandar, a gentleman from Ambala, asked where the Heart is and what Realisation is.
M.: The Heart is not physical; it is spiritual. Hridayam = hrit + ayam - This is the centre. It is that from which thoughts arise, on
which they subsist and where they are resolved. The thoughts are the content of the mind and, they shape the universe. The
Heart is the centre of all. Yatova imani bhutani these beings come into existence) etc. is said to be Brahman in the Upanishads.
That is the Heart. Brahman is the Heart.
the nonawareness of the world. The world rises with the mind and sets with the mind. That which rises and sets is not the
Self. The Self is different, giving rise to the mind, sustaining it and resolving it. So the Self is the underlying principle.
When asked who you are, you place your hand on the right side of the breast and say ‘I am’. There you
involuntarily point out the Self. The Self is thus known. But the individual is miserable because he confounds the
mind and the body with the Self. This confusion is due to wrong knowledge. Elimination of wrong knowledge is alone
needed. Such elimination results in Realisation.
M When a man dreams, he creates himself (i.e., the ahamkar, the seer) and the surroundings. All of them are later withdrawn into
himself. The one became many, along with the seer. Similarly also, the one becomes many in the waking state. The objective world
is really subjective. An astronomer discovers a new star at immeasurable distance and announces that its light takes
thousands of light years to reach the earth. Well, where is the star in fact? Is it not in the observer? But people wonder how a
huge globe, larger than the Sun, at such a distance can be contained in the brain-cells of a man. The space, the magnitudes and the
paradox are all in the mind only. How do they exist there? Inasmuch as you become aware of them, you must admit a light
which illumines them. These thoughts are absent in sleep but rise up on waking. So this light is transient, having an
origin and an end. The consciousness of ‘I’ is permanent and continuous. So this cannot be the aforesaid light. It is different
but has no independent existence. Therefore it must be abhasa (reflected light). The light in the brain is thus reflected
knowledge (abhasa samvit) or reflected being (abhasa sat). The true knowledge (Samvit) or Being (Sat) is in the centre
called Heart (Hridaya). When one wakes up from sleep it is reflected in the head, and so the head is no longer lying prone
but rises up. From there the consciousness spreads all over the body and so the superimposed ‘I’ functions as the
wakeful entity.
No comments:
Post a Comment