தேய்ந்தற்று ஒழிந்த இளமை(.) கடைமுறை
ஆய்ந்தற்ற பின்னை(.) அரிய கருமங்கள்
பாய்ந்தற்ற கங்கை படர்சடை நந்தியை
ஓர்ந்துற்றுக் கொள்ளும் உயிருள்ள போதே(!) 179.
1 'மெலிந்து'-இடையில்-விட்டு-விலகிப்-போய் வெறுமையாகின்ற வாலிபப்பருவம்(.) கடைசி முறை
2 'அழகமைந்து'-இடையில்-விட்டு-விலகிப்-போன தலைமயிர்(.)
எளிதில்-கிடைக்கக்-கூடாத (முந்தைய-)வினைப்பயன்கள்
3 '(தானே நம்மை வந்தடைந்து-)முட்டி'-இடையில்-விட்டு-விலகிப்-போன நதி-
சென்றடையும்-'கற்றையாகச்-சேர்ந்த-தலைமயிர்'(-உடைய) சிவபெருமானை
4 ஆராய்ந்து-இருந்து (நீங்கள்) பற்றும்(!) உயிர்(-உடலில்) உள்ள காலத்தேயே(!)
நமக்கு உடல் வந்தமைந்திருப்பது, நம் உயிர் உடலில் இலகும் காலத்திலேயே,
இடையில் (நாம் புற வாழ்வில் மூழ்கியிருந்த காலத்தே, நம் உணர்வினை) விட்டு விலகிப் போன,
(சுழுமுனையாகிய) நதி சென்றடையும் சடையாகிய முடியோடிலகும் சிவபெருமானை
ஆராய்ந்தவாறிருந்து பற்றிக்கொள்வதற்கேயென்க.
1 'Growing-thin'-Breaking-off-in-the-middle Became-unreplenished youth(.) Last-time
2 'Beauty-abided'-Broke-off-in-the-middle(,) hair-on-the-head(.)
'Rare' (past-)action-results
3 'having(-arrived-at-us-of-their-own-accord-and)-butted'-Broke-off-in-the-middle(,) River-
reaching-'irregularly-matted-hair'(-possessing) Siva
4 'Inquiring-into-abiding(,) (you) hold-fast(!) Life(-in-body)-abiding (very-)period(!)

No comments:
Post a Comment