பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலம் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலம் கடந்து அண்டம் ஊடறுத்தான் அடி
மேலும் கிடந்து விரும்புவன் யானே. 181.
Boy, lad, aged-man thus-abided
season(/s) unsheathed (having-)seen-yet know-not
Earth -exceeding(,) universe -woof -removed-His feet
besides dwelling long-for do-I (!)
1 சிறுவன், இளைஞன், முதியவன் எனத் தங்கிய
2 பருவங்கள் (தம் வாழ்நாளினின்று) உருவியெடுக்கப்பட்டன (என்று) கண்டபிறகும்
(மக்கள் இறைவன் திருவடியை முயன்று) அறிந்திட மாட்டார்கள்.
3 பூமியைத் தாண்டி(,) (சிருட்டிக்கப்பட்டுள்ள) கோளத்தொகுதியின் ஊடிழையை
(எம் ஆன்மாவிடத்தே) அறுத்தவன் (ஆகிய சிவபெருமானின்) திருவடியின்
4 அருகில் (கூடத்) தங்கி(,) (அத்திருவடி நிழலை) ஆசைப்படுவேன் நானே.
நமக்கு உடல் வந்தமைந்தமை, இறைவனின் திருவடியின் அருகில் தங்கியமைந்திருந்து,
நம் ஆன்மாவிடத்தேயிலகும் சிருட்டியின் கோளத்தொகுதியின் ஊடிழையை அறுத்துக்கொள்வதற்கேயென்க.

No comments:
Post a Comment