வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத்துள்ளே விளையாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகு அறியாதவர்
தாங்க வல்லார் உயிர் தாம் அறியாரே(!) 190.
Hill(-of chakras) -Master Veda-End -Dancer
Hill(-of-chakras) -within sporting Nandi
Hill(-of-chakras) as-alone means not-knowing-ones
Bear-to capable-ones soul that not-know-they (!)
1 (மூலாதாரம் முதலான சக்கரத்தட்டுக்களால் ஆகிய) மலையின் தலைவனை
வேதத்தின் முடிவிலே விளையாடியவாறு இலகும் சிவபெருமானை
2 (மூலாதாரம் முதலான சக்கரத்தட்டுக்களால் ஆகிய) மலையினுள்ளே விளையாடும் சிவபெருமானை
3 (எய்தும்) உபாயம் (மூலாதாரம் முதலான சக்கரத்தட்டுக்களால் ஆகிய) மலை என்றே அறியாதவர்கள்
4 (மூலாதாரம் முதலான சக்கரத்தட்டுக்களால் ஆகிய) மலையைத் தாங்க வல்லவர்கள் (ஆயினும்)
(அவ்வாறு அம்மாலையைத் தாங்கியவாறு இலகும் தம்) ஆன்மாவைத் தாம் அறியமாட்டார்களே (!)
நமக்கு உடல் வந்தமைந்தமை, சிவபெருமானை உபாயம், நாம் தாங்கியிருக்கும் (மூலாதாரம் முதலான சக்கரத்தட்டுக்களால் ஆகிய) மலை என்று அறிந்து தம் ஆன்மாவை உணர்ந்து கொள்ளற்கேயென்க.