* கண் அதும் காய் கதிரோனும் உலகினை
உள் நின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார்
விண்** உறுவாரையும் வினை உறுவாரையும்
எண் உறும் முப்பதில் ஈர்ந்து ஒழிந்தாரே (!) 184.
Opening that-and shining Sun-and mankind
Within abided delimiting truth-even know-not-they
Aggregate -reaching-ones-and two -reaching-ones-and
counting -reaching 30-in pulling remained (!)
* துவாரம் அதும் (அதன் வழியே) ஒளிரும் சூரியனும் (ஆன்மீக மனமும்) உலகினை
உள்ளே நின்று வரையறுக்கும் (எளிய) உண்மையையும் அறிந்திட மாட்டார்கள் (அம்மனிதர்கள்).
(இருப்பினும், அம்மனிதர்கள் புறத்) திரளினை** அடைபவர்களையும்
(நன்மை-தீமைகளாகிய) இரண்டினை (தம் உணர்வினில் ) அடைபவர்களையும்
கணக்கிடல் எய்திடும் முப்பதாம் வயதில் இழுத்துத் தங்கினாரே (!)
நமக்கு உடல் வந்தமையப் பெற்றிருப்பது, நம் 30-ம் வயதிற்குள் நம்மை இழுக்கும்,
(1) புறத்திரள்கள் மற்றும் (2) இருமைகளாகிய நன்மை-தீமைகளை
எய்துபவர்களிடமிருந்து விடுபடுதற்கேயாமென்க.
* Lines 6-9 of page 300 of Life Divine by Sri Aurobindo
The higher ranges of spiritual Mind have to open
upon our being and consciousness and also that
which is beyond even spiritual Mind must appear in us
if we are to fulfil the divine possibility of our birth into cosmic existence.
** விண் = முகில் = திரள்

* Lines 31-34 of page 3 of Savitri by Sri Aurobindo
Then through the pallid rift (ஒளி வெள்ளத்தினால் வெளுத்த பிளவு அல்லது துவாரம்) that seemed at first
Hardly enough for a trickle from the suns,
Outpoured the revelation and the flame.
The brief perpetual sign recurred above.
* Lines 6-9 of page 300 of Life Divine by Sri Aurobindo
The higher ranges of spiritual Mind have to open
upon our being and consciousness and also that
which is beyond even spiritual Mind must appear in us
if we are to fulfil the divine possibility of our birth into cosmic existence.
** விண் = முகில் = திரள்
No comments:
Post a Comment