காலை எழுந்து அவர் (களுடைய) நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும்
சாலும் அவ்வீசன் சலவியன் ஆகிலும்
ஏல நினைப்பவர்க்கு இன்பம் செய்தானே. 182.
Morning appearing their on-all-days always
evening fading life-time unsheathed
adjoining that-Lord an-angry-One even-though
Fittingly thinking-ones-to joy created.
காலை தோன்றி(,) அம்மனிதர்களுடைய எல்லா-நாட்களிலும் எப்பொழுதும்
மாலை வாடுவதும்(,) வாழ்நாள் உருவியெடுக்கப்படுவதும்
(ஒப்புதல் கொடுத்தவாறு) பொருந்தும் அந்த இறைவன் (ஆகிய சிவபெருமான்) சினமுள்ளவன் ஆனாலும்(,)
(தன்னை) பொருந்த (முறையாக) நினைப்பவர்க்கு (அவன்) இன்பத்தை உண்டாக்கினானே (!)
உம் - சம்மதத்தைக் குறிக்கும் ஓர் ஒலிக்குறிப்பு
உடலை நாம் பெற்றிருப்பது, முறையாக இறைவனை நினைத்து இன்புற்றிருப்பதற்கேயென்க.

No comments:
Post a Comment