எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவது அறியாமல்
எய்திய நாளில் இரந்து கண்டேனே (!) 186.
Obtained days-in youth squandering-without
Obtained days-in harmony-by bow(-down-before-Siva)
Obtained days-in plundering knowing-not
Obtained days-in seeking-alms(-consuming-leftovers) beheld(-Siva). 186.
அடைந்த (சிலவேயான) வாழ்நாட்களில்,-
1) a) இளமையைச் வீணே செலவழித்துக் கழித்திடாமல்,
b) (யாவரோடும்) இசைவுடன் இலகி வணங்கிடுவீர் (சிவபெருமானை) (!)
3) c) பறித்துக் கொள்வதை அறிந்திடாமல் இலகி,
d) (அக்குறுகிய மனப்பான்மையைக்) (பிச்சைஎடுத்துப் பிறர்) மீதத்தை (உண்டு) அனுபவித்து
(சிவபெருமானைக்) கண்டு கொண்டேனே (!)
உடல் நமக்கு வந்தமைந்தமை, நமது குறுகிய வாழ்நாளில், எவருடைய பொருளையும் பறித்துக் கொள்ளாமல், மீதத்தை அனுபவித்து, சிவபரம்பொருளை அடைவதற்கேயாமென்க.
எண்ணங்களைத் தானாகக் கொள்ளாமல் விட்டுத்தள்ளி, மிஞ்சும் பரசிவத்தைத் தானாகக் கொள்ளலே சிவனையறிதலானமையினால், இவ்வாறு திருமூலர் பறித்துக்-கொள்ளலைத் தவிர்த்து பிச்சை புகுந்து எச்சத்தைக் கொள்ளப் பணித்தாரென்க.
Extract from pages 123-124 of Swami Gambhirananda's English Translaation of Adi Shankara's Commentary on the Bhagavath Gita

3.13 By becoming partakers of the remembers of sacrifices, they become freed from all sins. But
the unholy persons who cook for themselves, they incur sin.
3.13 Those again, who are yajna-sista-asinah, partakers of the remnants of sacrifices, who, after
making offering to the gods and others, [The panca-maha-yajnas, five great offerings, which
have to be made by every householder are offerings to gods, manes, humans, creatures and rsis
(sages).] are habituated to eat the remnants (of those offerings), called nectar;
No comments:
Post a Comment